மறுப்பு அறிவிப்பு

மறுப்பு அறிவிப்பு – Fitness And Martial Arts Tips 1. கல்வி நோக்கத்துக்காகவே:- இந்த வலைதளமான Fitness And Martial Arts Tips-இல் வழங்கப்படும் அனைத்து தகவல்களும் அறிவை விருத்தி செய்ய மற்றும் கல்வி நோக்கத்துக்காகவே ஆகும் முறையான ஆலோசனையை உள்வாங்காமல், உடற்பயிற்சிகள் பற்றிய அறிவு போதாமல் ஆர்வத்தில் உடனடியாக இவற்றை முயற்சி செய்ய வேண்டாம் அப்படி நீங்கள் உடனடியாக முயற்சி செய்து உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

2. ஆலோசனை தேவையானது:- உடல் நலம், உணவுகள், உடற்பயிற்சி முறைகள் மற்றும் சப்ளிமெண்டுகள் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன் உரிய நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம் சில சமயம் உங்கள் உடல்நிலை சாதாரண மனிதரின் உடல் நிலையை விட மோசமானதாக இருக்கலாம் எனவே அவசரப்பட வேண்டாம். 3. தயார் பத்திகள், இணைத் தொடர்புகள்:- சில இடங்களில் தயாரிப்புகள், சேவைகள், அல்லது affiliate link-கள் வழங்கப்படலாம். இவை வாசகர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதற்கான முடிவுகள் வாசகரின் சொந்த பொறுப்பாகும். 4. தளத்தில் உள்ள தகவல்களின் துல்லியத்துக்கு உத்தரவாதமில்லை:- இங்கு வழங்கப்படும் தகவல்கள் கண்டிப்பாக சரியாகவும், முழுமையாகவும் இருக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. தவறுகள் அல்லது தகவல் புதுப்பிக்கப்படாமை இருப்பது இயல்பானது. 5. புற இணைப்புகள்:- இந்த தளத்தில் காணப்படும் வெளியே செல்லும் இணையதள இணைப்புகள் மற்றுமொரு தளத்துக்குச் சென்று விடலாம். அந்த தளங்களின் உள்ளடக்கத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.

கருத்துரையிடுக